சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் கபாலி படம் வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஜுன் 12ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  ரஜினி வருகை.! அதிர்ந்த மலேசியா! (வீடியோ உள்ளே)

இந்நிலையில் இவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது, இதுமட்டுமின்றி நேற்று யாரோ ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் அமெரிக்கா சென்றுள்ளார் என கூறிவிட்டனர்.

அதிகம் படித்தவை:  தல அஜித்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்- பக்கா மாஸ்

இச்செய்தி காட்டுதீ போல் பரவியது, ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் நலமாக தான் இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது