fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

 கே ஜி எப் 2 வில் அதிரா வேடத்தில் நடிக்கப்போவது இந்த பாலிவுட் பிரபலம் தான். அடித்து சொல்லும் நெட்டிசன்கள். 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

 கே ஜி எப் 2 வில் அதிரா வேடத்தில் நடிக்கப்போவது இந்த பாலிவுட் பிரபலம் தான். அடித்து சொல்லும் நெட்டிசன்கள். 

கன்னட சினிமாவாக ஆரம்பித்து இந்திய அளவில் ஹிட் ஆன படம். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் நேற்று வெளியாகி ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.

வரும் ஜுன் 29ம் தேதி காலை 10 மணிக்கு, அதிராவாக நடிப்பது யார் என வெளியிடுவதாக சொன்னதே அந்த அப்டேட்.

அன்றைய தினம் தான் சஞ்சய் தத்தின் பிறந்த நாள். தற்பொழுது யாஷுடன் மோதும் இந்த ரோலில் நடித்திருப்பது பாலிவுட் சினிமாவின் பிரபல சஞ்சய் தத் என கிசு கிசுகின்றனர்.

பொறுத்திருந்த பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top