Connect with us
Cinemapettai

Cinemapettai

அந்த பிரம்மாண்ட படம் வெளியானால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம்.. எச்சரித்த பாஜக

shankar-rajamouli-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த பிரம்மாண்ட படம் வெளியானால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம்.. எச்சரித்த பாஜக

சமீபகாலமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அனைத்துமே அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை நம்பித்தான் எடுக்கப்படுகிறது போல.

தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் சினிமாவுக்குள் நுழைந்து அந்த படங்களை வியாபாரம் செய்வதற்கு பெரிய அளவில் அவர்களுக்கே தெரியாமல் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி.

இவர் தற்போது தெலுங்கு நடிகர்களான ராமச்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து RRR என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த குமாரம் பீம் என்ற கதாபாத்திரத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசரில் ஜூனியர் என்டிஆர் இஸ்லாமிய நண்பரைப் போல் காட்டப்பட்டுள்ளது பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த பிரம்மாண்ட படம் வெளியானால் தியேட்டரை கொளுத்துவோம் என்கிற அளவுக்கு உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

jr ntr in rrr

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top