Videos | வீடியோக்கள்
ரசிகர்களின் மனதை கவர்ந்த ரவுடி பேபி பாடலுக்கு இவ்வளவு கஷ்டபட்டார்களா.! இதோ மேக்கிங் வீடியோ.!
Published on
ரவுடி பேபி மேக்கிங் வீடியோ.!
ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடல் ரவுடி பேபி, இந்த பாடல் ரசிகர்களிடம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த படலை பல ரசிகர்கள் தங்களது மொபைலில் ஸ்டேடஸ் வைத்திருந்தார்கள்.
இந்த படலை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார்கள் இந்த நிலையில் இதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது இதோ வீடியோ.
