தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ! ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது விசுவாசம் ! அட்டகாசம் செய்யும் அஜித் ரசிகர்கள் ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ! ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது விசுவாசம் ! அட்டகாசம் செய்யும் அஜித் ரசிகர்கள் !

thala ajith

News | செய்திகள்

தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ! ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது விசுவாசம் ! அட்டகாசம் செய்யும் அஜித் ரசிகர்கள் !

விசுவாசம்

படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே படத்தின் தலைப்பை வெளியிட்டு ஆச்சிர்யப்படுத்தினர் சத்யா ஜோதி பிலிம்ஸ். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி என்பது மட்டுமே முதலில் உறுதியானது. பின்னர் சில நாட்கள் கழித்து ஹீரோயினாக நயன்தாரா, இசை அமைப்பாளராக இமான் , நகைச்சுவைக்கு யோகி பாபு என்று தினம் ஒரு அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.

Team Visuvasam

எப்பொழுது ஷூட்டிங் துவங்கும் , படம் தீபாளிக்கு ரிலீஸ் ஆகுமா என்று பலரும் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் “RORAING VISHWASAM DIWALI 2018 ” என்று ஹாஷ்டாக் இட்டனர்.

Visuvasam

சற்று நேரத்தில் பலரும் ரீ- ட்வீட் செய்ய தற்பொழுது உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது விசுவாசம்.

TWITTER

மேலும் அஜித் அவர்கள் தன் குடும்பத்துடன் எதோ விழாவில் கலந்து கொண்ட போட்டோ ஒன்றும் சேர்ந்து வைரலாகி வருகின்றது.

Ajith Family Photo

Ajith Family Photo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top