Connect with us
Cinemapettai

Cinemapettai

roopa ips

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா வெளியிட்ட வீடியோ.! என்ன ஒரு அதிசயம்

கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரூபா டிமவுட்கில் இவர் அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேர்மையாக செயல்பட்டதற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் ஜனாதிபதியின் கையால் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முனீஸ் மோட்கில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் ஜெயலலிதாவின் நண்பராகிய சசிகலா சொத்து வழக்கு குற்றத்திற்காக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு பல சலுகைகள் சிறையில் உள்ள அதிகாரிகள் வழங்குவதாக ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா குற்றம் தெரிவித்திருந்தார். பின்பு நடவடிக்கையும் எடுத்தார்.

இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top