மிஸ்டர். சந்திரமௌலி

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன். சந்தோஷ், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் நடிப்பில் திரு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’.தனஞ்சயன் தயாரிக்கிறார். விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

MR CHANDRAMOULI

எனினும் தயாரிப்பாளர் சங்க போராட்டம் காரணமாக உள்ளூரில் அணைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்ததால், படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு சென்று மீதம் உள்ள இரண்டு பாடல்களை ஷூட் செய்தனர்.

இவர்கள் அங்கு பாடல் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது .

Regina Cassandra – Gautam Karthik

அடேங்கப்பா இது என்னடா புது விதமா இருக்கே என்று சிலாகிக்கின்றனர் நம் நெட்டிசன்கள்.