India | இந்தியா
பில்கேட்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய ஒரே இந்தியன்.. 6 ரோல்ஸ் ராயல்ஸ் கார்களை வாங்கி அசத்தியுள்ளார்..
ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் உருவான விதம்
ஹென்றி ராய்ஸ் என்பவர் மெக்கானிக்கல் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தன் குடும்ப சூழ்நிலையால் படிப்பை விட்டு கார்கள் மெக்கானிக்கல் செய்யும் இடத்திற்கு சென்று பணியை கற்றுக்கொண்டார்.
தன் 17 வயதில் இவர் கார்கள் தயாரிக்க உதவும் உதிரிபாகங்களை தயாரித்துக் கொடுக்கும் ஒரு சின்ன நிறுவனமாக ஆரம்பித்தார். பின்பு சார்லஸ் ரோல்ஸ் என்பவரும் இணைந்து கார் தயாரித்தனர்.
அதனால்தான் இக்கார்ருக்கு ரோல்ஸ் ராயல்ஸ் என பெயர் வந்தது. இவர்கள் தயாரித்த ரோல்ஸ் ராயல்ஸ் உலக அளவில் பிரமாண்டத்திற்கு பெயர் பெற்றது. இன்றளவும் உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ரூபன் சிங்
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் மிகப் பிரபலமான தொழிலதிபராக விளங்குபவர் ரூபன் சீன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இங்கிலாந்து நாட்டு மக்கள் இவர்கள் சூட்டியிருக்கும் செல்ல பெயர் பிரிட்டிஷ் பில்கேட்ஸ் என்பதாகவும்.
இவர் ரோல்ஸ் ராய்ஸ் உள்ள அனைத்து மாடல்களையும் வாங்கி அசத்தியுள்ளார். இவர் தலையில் அணிந்திருக்கும் டர்பன் நிறத்திற்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி புகைப்படத்தை எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
#1.
#2.
#3.
#4.
