ரோஜா மற்றும் செல்வமணி ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் காதல் ஜோடிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

செல்வமணி பல வருடங்கள் சினிமா எடுப்பதை விட்டு ஒத்துகிய இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் புலன் விசாரணை 2 படம் 2015 இல் எடுத்தார். அதுவும் கை கொடுக்கவில்லை.

ரோஜா தமிழ், தெலுங்கு சினிமா என இரண்டிலும் இரட்டை குதிரை சவாரி செய்தவர். பின்னர் அந்தர அரசியலிலும் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உண்டு.

roja selvamani family photo

சமீபத்தில் இவர்களின் பேமிலி போட்டோ சமூகவலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரப்படுகிறது .

roja selvamani family