News | செய்திகள்
3வது முறையாக இரட்டை சதம் விளாசிய ரோஹித்
அதிரவைத்த இந்தியா, இலங்கை இடையிலான 2வது ஒரு நாள் போட்டி!

Rohit sarma double centuries
இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 3வது முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.ஏற்கனவே இவர் இலங்கை,ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
3வது கல்யாண நாள் பரிசாக இந்த இரட்டை சதம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்தது
இந்தியா ஸ்கோர் 392/4 ,ஓவர் 50 ,ரோஹித் சர்மா ரன் 208(13*4)(12*6) அடங்கும்.
