Connect with us

Cinemapettai

தோனி, ரெய்னா மகள்களை போல தன் அப்பாவுக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவின் மகள். வைரலாகுது க்யூட் போட்டோ.

Sports | விளையாட்டு

தோனி, ரெய்னா மகள்களை போல தன் அப்பாவுக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவின் மகள். வைரலாகுது க்யூட் போட்டோ.

ஐபில் 12 வது சீசன் இறுதி நாளை எட்டிவிட்டது. மும்பை டீம்மை பொறுத்தவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐந்தாவது முறை பைனல் ஆட உள்ளனர். 2010 இல் சென்னை மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 2013 , 2015 இல் மும்பை சென்னையை தோற்கடித்துள்ளது. இம்முறை நான்காவது முறையாக பைனலில் மோத உள்ளனர் இந்த டீம்கள்.

ரோஹித் – தோனி தலைமையில் மும்பையும் சி.எஸ்.கேவும் இதுவரை 16 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், மும்பை 10 முறையும், சி.எஸ்.கே 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆகவே ஸ்டாட்ஸ் படி மும்பையின் ஆதிக்கமே அதிகம். அதிலும் கேப்டனாக ரோஹித் இதுவரை ஐபில் பைனல் தோற்கவில்லை.

சென்னை டீமுக்கு ஆதரவாக ஜிவா தோனி, க்ராஸியா ரெய்னா இருப்பதை பல போட்டோக்களில் பார்த்துள்ளோம். இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் மகள் சமீரா மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி அனிதா போட்டோவை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளது MI .

அட பொடுசுகளின் ஆர்மி, கலைக்கட்டுதே !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top