Sports | விளையாட்டு
தன் மகளின் வரவை அறிவிக்கும் படி போட்டோ வெளியிட்ட ரோஹித் ஷர்மா. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்கலேமா ?

ரோஹித் ஷர்மா
இந்திய யூ 19 அணியில் விளையாட தேர்வான சமயத்தில் இருந்தே மனிதர் மிக பிரபலம். ஆரம்ப காலத்தில் மத்திய வரிசையில் ஆடிவந்தார். ஆனால் தோனி எடுத்த அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவரின் கிரிக்கெட் கிராப் உச்சம் தொட்டது. ஹிட்மேனாக உருவெடுத்தார் .

Rohit Sharma – Ritika Sajdeh
ரித்திகா சாஜெத்தா ஸ்போர்ட்ஸ் மானேஜராக இருந்தவர். பின்னர் ரோஹித்துடன் காதல் திருமணம் என்றானது இவர் லைப் ஸ்டைல் . ரோஹித் ஆடும் பல மேட்சுகளை பார்க்க நேரில் ஆஜர் ஆகிவிடுவார் ரித்திகா. இந்த ஜோடிக்கு டிசம்பர் 31 அன்று பெண்குழந்தை பிறந்தது. அதனால் தான் நான்காவது டெஸ்டில் பங்கேற்க்கமால் இந்தியா திரும்பினார் .
இந்நிலையில் மனிதர் ட்விட்டரில் இவர், மனைவி கையை குழந்தை பிடித்துள்ள போட்டோவை அப்லோட் செய்துள்ளார் .
Well hello world! Let’s all have a great 2019 ? pic.twitter.com/N1eJ2lHs8A
— Rohit Sharma (@ImRo45) January 3, 2019
எனினும் முகம் தெரியாத படி உள்ள போட்டோ .
