Connect with us
Cinemapettai

Cinemapettai

ரோஹினி தியேட்டர் வெளியிட்ட டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. சிவகார்த்திகேயனும் இருக்காருங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரோஹினி தியேட்டர் வெளியிட்ட டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. சிவகார்த்திகேயனும் இருக்காருங்க

வருட கடைசி வந்தாலே கவுண்ட் டவுன், டாப் 10, பெஸ்ட் இது தான், இவர் தான் என லிஸ்ட் போடுவது பேஷனாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரபல திரை அரங்குகளும் தங்களின் வசூல் நிலவரம் அல்லது ஷோக்களின் எண்ணிக்கை வைத்து தகவல்கள் வெளியிட்ட படி உள்ளனர். இந்நிலையில் சென்னையின் மிக பிரபலமான ரோஹினி சில்வர் சகிரீன்ஸ், வசூல் நிலவரம் வைத்து டாப் 10 லிஸ்ட் வெளியிட்டுள்ளனர்.

பிகில், பேட்ட, விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, அவஜ்செர்ஸ் எண்ட் கேம், கைதி, அசுரன், தி லைன் கிங, காஞ்சனா 3 , நம்ம வீட்டு பிள்ளை.

https://twitter.com/NikileshSurya/status/1211308571922558976

பல திரையரங்கில் டாப் 10 இல் ஜெயம் ரவியின் கோமாளி இடம் பிடித்திருந்தது. ஆனால் ரோஹணி திரையில் சிவா பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top