Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.!
Published on
முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் முதல்நாளே பிரம்மாண்ட வசூல் நடத்தியது இந்த நிலையில் இன்னும் சர்க்கார் திரைப்படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் பிரபல திரையரங்க உரிமையாளர் சர்கார் படத்தின் உண்மை நிலவரத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தமது ட்விட்டர் பக்கத்தில், அவர்கள் கூறியதாவது.
நேற்று திங்கட்கிழமை என்றாலும் படத்திற்கு மக்கள் கூட்டம் குறையவில்லை எனவும் சர்கார் திரைப்படம் பிளாக்பஸ்டர் எனவும் சென்னை ரோகிணி திரையரங்கின் மேனேஜர் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
#Sarkar good hold on Monday @rohinisilverscr !! Blockbuster ???
— Nikilesh Surya (@NikileshSurya) November 12, 2018
