fbpx
Connect with us

Cinemapettai

ரோகினி தியேட்டருக்கு பெருமை சேர்த்த தல ரசிகர்கள்!

News | செய்திகள்

ரோகினி தியேட்டருக்கு பெருமை சேர்த்த தல ரசிகர்கள்!

கடந்த வருடத்தில் ஒப்பனிங் வசூலில் எந்த படம் அதிக வசூல் சேர்த்துள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பை  ரோகினி தியேட்டர் அறிவித்துள்ளது இதில் முதலில்  விவேகம் படம் இடம்பெற்றுள்ளது.

1. விவேகம்

Vivegam

Vivegam

முதல் நாள் முதல் ஷோ ஒப்பனிங் வசூல் என்றால் அஜித்தின் விவேகம் அதிகம் என ரோகினி தியேட்டர் அறிவித்துள்ளது.

2. மெர்சல்

mersal

மொத்த வசூலில் மெர்சல் தான் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் அதிக வசூல்.

3. பைரவா

bairava

இந்த வருடத்தில் விஜய்க்கு இரண்டு படம் வெளிவந்தன இதுல பைரவாவும் ஓன்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4. பாகுபலி2

baahubali2

அதே போல் பாகுபலி2 படம் இந்தியாவில் அதிக வசூல் சேர்த்தது என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

5. வேலையில்லா பட்டதாரி2

dhanush vip2

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

 

அது மட்டும் இல்லாமல் முதல் காட்சி முன்கூட்டியே புக் செய்யப்பட்ட படத்தின் லிஸ்ட்டும் வெளியிட்டுள்ளது.

1. விவேகம்,  2. மெர்சல், 3.பாகுபலி2,  4. பைரவா,  5. வேலையில்லா பட்டதாரி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top