fbpx
Connect with us

Cinemapettai

ஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.

Sports | விளையாட்டு

ஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.

ஆஸ்திரேலியன் ஓபன்

ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர நடந்தது. கடந்த சில திங்கங்களுக்கு முன் கூட தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, விஜய் ஷங்கர் போட்டிகளை பார்க்க விசிட் அடித்தனர்.

தொடர் முடிந்து ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பும் முன் கூட நம் கேப்டன் விராட் கோலி, தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றார். அங்கு ரோஜர் பெடெரர் உடன் இவர்கள் க்ளிக்கிய போட்டோ வைரலானது.

ரோஜர் பெடரர்

\Virat Kohli Roger Fedrer Anushka Sharma –

Virat Kohli Roger Fedrer Anushka Sharma

டென்னசில் ஜாம்பவான். சூப்பர் ஸ்பெஷல் ஆசாமி. டென்னிஸ் கோர்ட்டிலும் சரி, வெளியிலும் சரி மிகவும் அமைதியாக இருப்பவர். இந்நிலையில் ட்விட்டரில் ஆஸ்திரேலிய ஓபன் பக்கத்தில் ccctv கட்சியை பதிவிட்டுள்ளார். அதில் அங்கு இருக்கும் பாதுகாவலர் இவருடன் ஐ டி கேட்கிறார். மனிதர் துளியும் டென்சன் ஆகாமல், வெயிட் செய்து அதனை காமித்து பின் தான் செல்கிறார்.

உலகம் முழுவதும் பலரும் அந்த பாதுகாவலரின் கடமை உணர்ச்சியமும், இவரின் ஒழுக்கத்தையும் பாராட்டி வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

“ஆஸ்திரேலியாய் ஒபெனில் பாதுகாவலர் அவர் பணியை அழகாக செய்கிறார். பெடெரர் நடுத்துக்கொண்ட விதமும் அருமை. இது போன்ற நிகழ்வு சர்வசாதாரணம் கிடையாது. பெடெரர் போன்ற வீரர் மீது உள்ள மதிப்பை அதிகரிக்க செய்துள்ளது.”

ஹர்பஜன் சிங்

“மனிதநேயத்தின் உச்சம். பெடெரருக்கு என் சலுயூட்”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top