Videos | வீடியோக்கள்
வசந்த் ரவி – பாரதிராஜா இணைந்து மிரட்டும் “ராக்கி” ட்ரைலர்
வசந்த் ரவி கும்கி படத்தில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார் , மேலும் போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது; சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் கை நழுவிப் போனது. தரமணி படத்தில் அறிமுகமானார்.
ராக்கி – பழிவாங்கும் ஆக்ஷன் ட்ராமா ஜானரில் ரெடியாகி உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். தர்புக சிவா இசை. ஒளிப்பதிவு ஷ்ரேயஸ் கிருஷ்ணா. எடிட்டிங் நாகூரான். சி ஆர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார்.
ரவீனா ரவி, ரோகினி, பாரதி ராஜா முக்கியவேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலரை நேற்று இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.
