fbpx
Connect with us

Cinemapettai

அப்பா – மகன் இணைந்து கலக்கும் சிந்துபாத் படத்தின் “ராக்ஸ்டார் robber ” – பெப்பியான ராப் வீடியோ பாடல் வெளியானது.

Videos | வீடியோக்கள்

அப்பா – மகன் இணைந்து கலக்கும் சிந்துபாத் படத்தின் “ராக்ஸ்டார் robber ” – பெப்பியான ராப் வீடியோ பாடல் வெளியானது.

விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இயக்குனர் அருண் குமாருடன் ( “பண்ணையாரும் பத்மினியும்” , “சேதுபதி”) இணையும் படம் சிந்துபாத்.

கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் இசை. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். சூர்யா சேதுபதி, லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வீடியோ பாடல் நேற்று வெளியானது.

Singers: ADK (Rap machines), Pav Bundy
Lyrics: Rahul Raj (Rap machines), Pav Bundy
Composer and Arranger: Yuvan Shankar Raja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top