Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளியானது ISRO விஞ்ஞானியாக மாதவன் நடிக்கும் “ராக்கெட்ரி தி நம்பி விளைவு ” டீஸர்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடித்து, ஆனந்த மஹாதேவன் உடன் இணைந்து இயக்குகிறார்.

நம்பி நாராயணன்

nambi rajan

திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடந்த சமயத்தில், திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். 1994ம் ஆண்டு தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்றதாக மத்திய புலனாய்வுத்துறை இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நம்பி நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது.

இவரின் பயோபிக் தான் இப்படம். இதன் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top