Connect with us

தேசத் துரோகியாக மாதவன், சிறப்பு தோற்றத்தில் சூர்யா.. வைரலாகும் ராக்கெட்ரி பட டிரைலர்

suriya-01

Videos | வீடியோக்கள்

தேசத் துரோகியாக மாதவன், சிறப்பு தோற்றத்தில் சூர்யா.. வைரலாகும் ராக்கெட்ரி பட டிரைலர்

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நம்பி நாராயணன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ராக்கெட்ரி நம்பி விளைவு(Rocketry) என்ற பெயரில் மாதவன் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தைக் கூட்டும் இந்த ட்ரெய்லர் தான் தற்போது இணையதள ட்ரென்டிங்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top