ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் டுவெயின் ஜாக்சன், இவர் முதலில் மல்யுத்த வீரர் ஆவார், அதன் மூலம் தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவரை டுவெயின் ஜாக்சன் என்றால் பலருக்கு தெரியாது ராக் என்றால் அனைவருக்கும் தெரியும்.

The rock

சமீபத்தில் கூட இவரின் ராம்பஜே திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதேபோல் வசூலிலும் கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது இன்று அவரின் தனிப்பட்ட வாழக்கையில் மிகவும் சந்தோஷமான நாள் ஆகும்.

ஆம் அவர் 45 வயதில் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகியுள்ளார் ராக். இவருக்கு ஏற்க்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, மேலும் ஒரு பெண் குழந்தை பிரந்துள்ளதாள் தனது இன்ஸ்டாகிராமில் புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.

rock
rock