fbpx
Connect with us

வேதாளம்,தெறி டீசரை கிண்டல் செய்த ரோபோ ஷங்கர் !

News | செய்திகள்

வேதாளம்,தெறி டீசரை கிண்டல் செய்த ரோபோ ஷங்கர் !

robo-shankarதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வந்தது.

இதில் கடைசியில் ரோபோ ஷங்கர் ரைம்ஸ் சொல்கிறார். எதற்கு ரைம்ஸ் சொல்கிறீர்கள் என்று ஒருவர் கேட்க ‘தற்போதெல்லாம் ரைம்ஸ் சொன்னால் தான் டீசர் ஹிட் ஆகும்’ என்று கூறுகிறார்.வேதாளம், தெறி இந்த இரண்டு டீசர்களிலும் அஜித், விஜய் இருவரும் ரைம்ஸ் சொல்வது போல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top