ரோபோ சங்கர் தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

அதிகம் படித்தவை:  அஜித் படம் பற்றி வெளியே அறிவிக்க உதயநிதி தயங்குவது ஏன் ?

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிங்ஸ் ஒப்பி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறிய பெர் பாமன்ஸ் செய்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சரவணன் இருக்க பயமேன் படத்தின் பாடலான லா லா கடை சாந்தி பாடலுக்கு மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் ஸ்டைலில் ஆடினார்.

அதிகம் படித்தவை:  எனக்காக உருவாக்கப்பட்ட கதை தான் சைக்கோ ! மிஷ்கின் என்னை ஏமாற்றி விட்டார் - வீடியோ பதிவிட்ட மைத்ரேயா !

இந்த வீடியோ அனைவராலும் விரும்பி பார்க்கப் பட்டு வருகிறது.