fbpx
Connect with us

Cinemapettai

கோமதிக்கு ஒரு லட்சம் பரிசு கொடுத்த ரோபோ ஷங்கர்.. புகைப்படம் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோமதிக்கு ஒரு லட்சம் பரிசு கொடுத்த ரோபோ ஷங்கர்.. புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் ரோபோ சங்கர்.

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் ரோபோ சங்கர். 23வது ஆசிய தடகளப் போட்டியில் தோகாவில் நடைபெற்றதையடுத்து. இதில் கலந்து கொண்ட 30 வயதான தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை கோமதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து இரண்டு நிமிடம் 2.7 வினாடிகளில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

சென்னை வந்தடைந்த இவர் வரவேற்பதற்கு ஒரு அரசியல்வாதி கூட வரவில்லை ஆனால் மோடி மற்றும் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகள் வந்தால் உடனே வரும் அரசியல்வாதிகள் இந்த மாதிரி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகள் வெற்றி பெற்று வந்தால் மட்டும் ஏன் வருவதில்லை என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இவரது வெற்றிக்கு இன்னும் அரசாங்கத்திடமிருந்து பரிசு தொகையை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரோபோ சங்கர் ஒரு லட்சம் பரிசுத் தொகை தருவதாக கூறியிருந்தார். அதை தற்போது நிறைவேற்றியுள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

robo shankar

robo shankar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top