மனித உருவிலான ரோபோ பூசாரியை ஜப்பான் நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.
புத்த மத கோட்பாடுகளின் அடிப்படையில் இறுதிச்சடங்கை செய்து முடிக்கும் ரோபோவுக்கு பெப்பர் என பெயரிடப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  சேவக்கிடம் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிய கோச் : அஷ்வின்!

டோக்கியோ சர்வதேச கண்காட்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோ, பூசாரிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிச்சியோ நாமுரா கூறியுள்ளார். மேலும் பூசாரிகளுக்கு செலவிடப்படும் தொகை குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.