Connect with us
Cinemapettai

Cinemapettai

நீதி வென்றது – உலகக்கோப்பை டீம்மில் இருக்க முற்றிலும் தகுதியானவர் இவர் .போட்டோவுடன் ராபின் உத்தப்பா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்.

Sports | விளையாட்டு

நீதி வென்றது – உலகக்கோப்பை டீம்மில் இருக்க முற்றிலும் தகுதியானவர் இவர் .போட்டோவுடன் ராபின் உத்தப்பா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது, தேர்வான இந்திய வீரர்கள் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது .

கிட்டத்தட்ட முன்பே மெஜாரிட்டி வீரர்கள் முடிவான நிலையில் சில இடங்களுக்கு தான் இந்திய டீம்மில் போட்டி இருந்தது. அம்பதி ராயுடு, மற்றும் ஸ்டார் பிளேயர் ஆனா ரிஷப் பண்ட் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. மேலும் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர் டீம்மில். முக்கியமான போட்டி சமயத்தில் விக்கெட் கீப்பிங்கும் முக்கிய அங்கம் தான். அந்த மாதிரி சூழலில் அழுத்தத்தை தாங்க சிறந்த வீரர் தினேஷ் கார்த்திக் என்பதால் தான் அவர் சேர்க்கப்பட்டதாகவும், மேலும் நான்காம் இடத்திலும் ஆட ஏற்றவர் என தேர்வாளர் பிரசாத் பிரஸ் இடம் கூறினார்.

wc

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் , கொல்கத்தா ஐபில் அணி கேப்டன் பற்றி ” மெரிட் அடிப்படை மற்றும் தனது செயல்பாடுகள் மூலம் உலகக்கோப்பை அணியில் இருப்பதற்குத் தகுதியானவர் தினேஷ் கார்த்திக். அவருக்காக பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீதி வென்றது. கடந்த 2 ஆண்டுகளின் இந்திய அணியில் இருக்கும் சிறந்த ஃபினிஷர் அவர்” பதிவிட்டுள்ளார் உத்தப்பா.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top