வைரலாக பரவும் மிஸ்டர் அன்ட் மிச்செஸ். ராபின் உத்தப்பாவின் போட்டோ !!! - Cinemapettai
Connect with us

Cinemapettai

வைரலாக பரவும் மிஸ்டர் அன்ட் மிச்செஸ். ராபின் உத்தப்பாவின் போட்டோ !!!

Photos | புகைப்படங்கள்

வைரலாக பரவும் மிஸ்டர் அன்ட் மிச்செஸ். ராபின் உத்தப்பாவின் போட்டோ !!!

மிகவும் இளம் வயதிலியே இந்தியாவிற்காக விளையாடி ஒரு கலக்கு கலக்கியவர் கர்நாடகாவின் ராபின் உத்தப்பா . இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப் பட்டாலும் ஐபில் மற்றும் ரஞ்சி போட்டிகளில் இன்றும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் .

இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன் நீண்ட நாள் தோழியும், முன்னாள்  டென்னிஸ் வீராங்கனை ஆன ஷீத்தல் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இந்த மிஸ்டர் அன்ட் மிச்செஸ் ஜோடி எப்பொழுதும் தங்களின் சோசியல் மீடியா அக்கௌண்டில் ஆக்ட்டிவாகவே இருப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஷீத்தல் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த போட்டோவே தற்போழுது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படுகிறது .

இந்த போட்டோவிற்கு  ” என் வயிறு வெளிய வருகிறது ; இவருடையதோ உள்ள செல்கிறது ” என்று தான் தாயாகப் போவதை அழகாக தெரிவித்தார்

இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக இன்று உத்தப்பா தன் பங்கிற்கு போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார் ” அம்மா ஆகப் போகிறவளுடன் ஜிம்மில் ” என்ற தலைப்பில் .

டாடி எனக்கு ஒரு டவுட்டு ? இவரு கிரிக்கெட் ப்லயேரா; இல்ல மல்யுத்தம் அல்லது குஸ்தி வீரரா ??

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top