fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐயன் மேன் டு டாக்டர். வைரலாகுது தலைவனின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐயன் மேன் டு டாக்டர். வைரலாகுது தலைவனின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ராபர்ட் டவனிங் ஜூனியர் என்பது இவரின் நிஜப்பெயர், எனினும் அதனை நாம் பலரும் மறக்கும் படி டோனி ஸ்டார்க், ஐயன் மேன் ஆகவே நம் மனதில் பதிந்துவிட்டார் என்றால் அது மிகையாகாது.

டூலிட்டில் – குழந்தைகளுக்கு மிகவும் ஸ்பெஷல் இந்த டாக்டர். மிருகங்களிடம் பேசும் திறன் உடையவன். சிவந்தது சாகசங்களை புக்குகளாக பலர் படித்திருப்பர். எனினும் சினிமா வடிவில் ஜனவரி 2020 இல் பார்க்க முடியும். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Robert Downey jr as dr dolittle

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top