சலீம், தர்மதுரை  படங்களின் தயாரிப்பாளரும், தாரை தப்பட்டை, மருது  படத்தின் வில்லன் நடிகரான ஆர் கே சுரேஷ், நேற்று வடபழனி சிகரம் ஹாலில் பிரஸ் மீட் ஏற்படு செய்திருந்தார். அங்கு தான் சுமங்கலி சீரியலில்  நடிக்கும் திவ்யாவை திருமணம் செய்ய இருப்பதாக கூறி, அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் “திவ்யா என் பூர்விகமான ராமநாதபுரத்தை சேர்ந்தவர். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. இது இரு வீட்டாரும் முடிவு செய்து நடத்தும் அரேன்ஜ்டு மாரராஜ்.” என்றார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: சீரியல் மூலமாக வீட்டிற்குள் நுழைந்த திவ்யா, இப்பொய் தயாரிப்பாளர் மனசிலும் நுழைந்து விட்டார்.