இயக்குனர்  வெங்கட் பிரபு ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர்  என பல முகங்கள் கொண்ட இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.

RK-Nagar

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள RK NAGAR படத்தில் ஜெய் , அரவிந்த், வைபவ் சம்பத் போன்றோர் நடித்துள்ள அரசியல் படத்தின் தழிழக உரிமையை விஐயின் மெர்சல் தயாரிப்பு நிருவனமான தேணான்டான் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது இதனை அந்த நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  வெங்கட் பிரபுவை கலாய்க்க முயன்று ஏமாற்றம் அடைந்த நிதின் சத்யா.