பிக்பாஸ் வைஷ்ணவி பெண் நண்பருக்கு கிஸ் அடிக்கும் போட்டோ? கண்டபடி கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் ஆர் ஜே வைஷ்ணவி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அந்த அளவிற்கு ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடன் அனைவருக்கும் தெரியும்படி ஒரு பிரபலமானார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஐஸ்வர்யாவிற்கு அடுத்தபடியாக பல விமர்சனங்களுக்கு ஆளானார். ஏனென்றால் ஒருவரை பற்றி மற்றவர்களிடம் புறம் கூறி பெரும் விமர்சனத்துக்கு சிக்கினார். பின்பு பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் சிறப்பு அனுமதி என்ற பெயரில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் உள்ளே வந்தார்.

தற்போது இவர் பிக்பாஸ் ஷோவில் நெருங்கிய நண்பரான ரம்யாவை சமீபத்தில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் அடையாளமாக ரம்யா வைஷ்ணவிக்கு முத்தம் கொடுப்பது போல் புகைப்படத்தை எடுத்துள்ளார். அதனை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அதில் “ பொண்டாட்டி ரம்யா என் எஸ் கே “ பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வைஷ்ணவிக்கு ரம்யா பொண்டாட்டியா என கண்டபடி கலாய்த்து வருகின்றனர். அதனை பார்த்த வைஷ்ணவி என்னை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதே சமயத்தில் பலரும் முரண்பாடான விமர்சனங்களை செய்து வருகிறீர்கள் என கூறி பின்பு வைஷ்ணவி என்னுடைய தோழி என் கன்னத்தில் முத்தமிடுகிறாள் அதற்கு இப்படியா கிண்டல் செய்வது என அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment