ஹலோ எஃப்எம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை கொடுத்த தொகுப்பாளினி தீபா

ஆர்ஜே தீபாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, இவர் RJ ஆகவும், சீரியல்களிலும், வெள்ளித்திரையில் நயன்தாரா போன்ற பெரிய நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் ஹலோ FM -ல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அடிமை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இவரின் குரல் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது சொந்த காரணங்களுக்காக ஹலோ எஃப்எம்-ல் இருந்து விடை பெறுகிறேன் என கூறியுள்ளார் இதனைக் கேட்ட ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment