இன்று தமிழ் சினிமாவில் காமெடியன்களில் கலக்கிவரும் ஆர் .ஜே பாலாஜி திடிரென்று தனது சிந்தனைகளை வித்தியாசமான வீடியோவாக ரசிகர்களுக்கு கொடுப்பது வழக்கம்.அந்த வகையில் எப்போ போட்டீங்க? என்ற தலைப்பில் Adult Only வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

வீடியோ முடியும் வரையில் இது முகம் சுளிக்கும் படியாக இருப்பதுபோல் தெரிகிறது. இறுதியில் தான் இந்த வீடியோ கண்டிப்பாக 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கவேண்டியது என்பது புரிகிறது.

+