fbpx
Connect with us

மேடையிலேயே தனுஷை கலாய்த்த ஆர் ஜே பாலாஜி

RJBalaji_Dhanush

மேடையிலேயே தனுஷை கலாய்த்த ஆர் ஜே பாலாஜி

இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் பாகுபலி பார்ட் 2 படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த நடிகர்களான தனுஷ், விக்ரம் பிரபு , கிருஷ்ணா, ராம்கி போன்ற பிரபல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை பிரபல காமெடியன் ஆர். ஜே பாலாஜி தொகுத்து வழங்கினார் என்பதை விட எல்லாரையும் கலாய்த்து தள்ளி விட்டார். குறிப்பாக நடிகர் தனுஷிடம் ஆர் ஜே பாலாஜி பேசுகையில் மிக விரைவில் வெளியாகும் உங்களது பவர் பாண்டி ஐயோ பா.பாண்டி தானே மாத்தி சொல்லிட்டனே, ஜெயா டிவி வேறு இருக்கிறாங்களே, பா.பாண்டி தான் என்று கிண்டலாக கலாய்த்தார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top