fbpx
Connect with us

விஜய் டிவி விருதை தான் கலாய்கிறாரா RJ பாலாஜி? – இந்த பதிலை பாருங்கள் ..

News | செய்திகள்

விஜய் டிவி விருதை தான் கலாய்கிறாரா RJ பாலாஜி? – இந்த பதிலை பாருங்கள் ..

rj-balajiதமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் RJ பாலாஜி. இவருக்கு சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த விருது விழாவில் சிறந்த நகைச்சுவையாளர் என்ற விருது வழங்கப்பட்டது.இதை தன் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதற்கு முன் இவர் ஒரு சில விருது விழாக்களை கிண்டல் செய்தார்.அந்த கருத்தை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் பிறகு ஏன் இந்த விருதை மட்டும் வாங்குனீர்கள் என்று கேட்க, அதற்கு பாலாஜியின் பதிலடி டுவிட்டை நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top