நீங்க லெதர் செருப்பு பொட்ருக்கீங்களே அது எதில் இருந்து வந்தது என பாலாஜி ஆங்கிலத்தில் கேட்டு வாயடைத்து போனார் கிரண் பேடி. மேலும் பல கேள்விகளை மேடையிலேயே கேட்டு கிரண் பேடிக்கு பதிலடி கொடுத்த பாலாஜிக்கு கை தட்டல்கள் பரந்தது.

https://www.youtube.com/watch?v=zwvkEK17fQ8