நம்பீசன்தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் காவிரி பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

இதில் இவர் ‘பல அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்காக இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறார்கள், இரண்டு மாநில மக்களும் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மாநிலத்தையே எதிர்த்து ஹேஷ் டாக் போடாதீர்கள், வெறுப்பும், வன்முறையை தூண்டும் எந்த ஒரு கருத்தையும் சமூக வலைத்தளங்களில் கூறாதீர்கள்’ என கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…