Connect with us
boomerang-movie

ஜி.வி. பிரகாஷ் – ராஜேஷ் படத்தில் இணைந்த RJ பாலாஜி!

News | செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் – ராஜேஷ் படத்தில் இணைந்த RJ பாலாஜி!

gv-prakash-rj-balajiதற்சமயம் சாம் ஆண்டன் இயக்கும் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவரும் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் தனது படங்களில் சந்தானத்தை காமெடியனாக பயன்படுத்தி வரும் ராஜேஷ் இந்த படத்தில் அவருக்கு பதிலாக RJ பாலாஜியை நகைச்சுவை நடிகராக ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top