இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

அதிகம் படித்தவை:  சுவாதி கொலைக்கு நான் இப்படி ஒரு கருத்து கூறவில்லை - அதிர்ச்சியடைந்த RJ பாலாஜி

இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவின் நண்பனாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க RJ பாலாஜி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.