ராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையான படங்களை எடுப்பவர். இவர் பேச்சும் சர்ச்சை நிறைந்ததாகவே இருக்கும்.எப்போதும் ரஜினிகாந்த், பவன் கல்யான் முன்னணி நடிகர்களை சீண்டி விளம்பரம் தேடிக்கொள்பவர்.

இவர் சமீபத்தில் ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சில கருத்துக்களை கூறினார்.அதற்கு RJ பாலாஜி ‘நெருப்புடா டீசர் பார்த்த பிறகு முதலில் மன்னிப்பு கேளுங்கள், பிறகு உங்கள் டுவிட்டரை டிஆக்டிவேட் செய்யுங்கள், அமிதாப் பச்சனிடம் கபாலி முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறினார்.

அதிகம் படித்தவை:  தூக்கி எரியப்பட்ட நாய்க்காக குரல் கொடுக்கும் கோலிவுட் பிரபலங்கள்

தனுஷும் தன் பங்கிற்கு ‘முதலில் இவரை நாம் மனிக்கலாமா என்பதை பேசி முடிவெடுப்போம்’ என்று கூறியுள்ளார்.