fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய ரித்விகா.. போட்டோ பார்த்து நீங்களே கருத்து சொல்லுங்க

Photos | புகைப்படங்கள்

ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய ரித்விகா.. போட்டோ பார்த்து நீங்களே கருத்து சொல்லுங்க

இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த பின் பிரபலமானார் ரித்விகா. கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது, ஒருநாள் கூத்து, இருமுகன், டார்ச் லைட் என பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

2018 இல் பிக் பாஸ் டைட்டிலை வென்று தமிழகம் முழுவது பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் வெள்ளைத் தோல் நடிகைகளுக்கு மத்தியில் நடிக்கத் தெரிந்தால் கருப்பான பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்து இளைஞர்களின் மனதை, ஆதரவை கொத்தாக அள்ளி சென்றவர் ரித்விகா.

இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

riythvika

riythvika

riythvika

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top