fbpx
Connect with us

Cinemapettai

அழகிய லைலா ரம்பா போல கவுனை பறக்கவிட்டு போட்டோ ஷூட் நடத்திய ரித்விகா

Photos | புகைப்படங்கள்

அழகிய லைலா ரம்பா போல கவுனை பறக்கவிட்டு போட்டோ ஷூட் நடத்திய ரித்விகா

இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த பின் பிரபலமானார் ரித்விகா. கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது, ஒருநாள் கூத்து, இருமுகன், டார்ச் லைட் என பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் எந்த வம்பு தும்புக்கும் போகாமல், மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2018 இல் பிக் பாஸ் டைட்டிலை வென்று தமிழகம் முழுவது பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் வெள்ளைத் தோல் நடிகைகளுக்கு மத்தியில் நடிக்கத் தெரிந்தால் கருப்பான, தமிழ் தெரிந்த பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்து இளைஞர்களின் மனதை, ஆதரவை கொத்தாக அள்ளி சென்றவர் ரித்விகா.

இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

riythvika

உள்ளதை அள்ளித்தா படத்தில் ரம்பாவின் ட்ரெஸ்ஸை நினைவுபடுத்திக்கிறது நமக்கு.

Continue Reading
To Top