fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜாதியை வைத்து அழகை வர்ணித்த ரசிகர்.. சரிக்குச் சரி சண்டை போட்டுக் பெயரை கெடுத்துக் கொள்ளும் ரித்விகா

riythvika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜாதியை வைத்து அழகை வர்ணித்த ரசிகர்.. சரிக்குச் சரி சண்டை போட்டுக் பெயரை கெடுத்துக் கொள்ளும் ரித்விகா

என்னதான் சினிமாவில் ஜாதி மதம் பேதம் இல்லை என ஒருபக்கம் படம் எடுத்தாலும் ஜாதியை மையப்படுத்தியும் சில திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்னமும் ஜாதி வெறியை கொண்டு படமெடுத்து கொண்டிருக்கும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரித்விகா.

மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து கபாலி போன்ற பல பெரிய படங்களிலும் நடித்து வருகிறார்.

ரித்விகா சமூகவலைதளத்தில் அவரது ஜாதியை கொண்டு ரசிகர்களுடன் சண்டை போட்டுக் கொள்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ரசிகர்களும் அவரின் சாதியை இழிவாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் ரித்விகா ஜாதியை குறிப்பிட்டு அந்த ரசிகர், பருவத்திலே எஸ்சி பொண்ணுங்க கூட அழகாகத் தான் தெரியுது என குறிப்பிட்டிருந்தார்.

riythvika-cinemapettai

riythvika-cinemapettai

அதற்கு உடனடியாக ரித்திகா, தலித் சமூகத்தினரை குறிப்பிட்டது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகருடன் பதிலுக்கு பதில் போட்டி போட்டால் நன்றாகவா இருக்கிறது எனவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top