ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடித்திருக்கும் கபாலி படத்தில் ரித்விகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மாணிக் பாஷாவை நினைவுபடுத்தும் வகையில் புதிய போஸ்டருடன், பேட்ட இசை வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்ச்சர்ஸ்.

தமிழ்நாட்டில் இருந்து மலேசியா செல்லும் இவர் அங்கு ரஜினிக்கு எதிராக குரல் கொடுப்பாராம். மேலும் படத்தில் இவர் போதை பொருளுக்கு அடிமையானவராகவும் நடித்துள்ளாராம்.