Connect with us

Cinemapettai

வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை

Ritika Singh

Cinema News | சினிமா செய்திகள்

வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை

நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவிற்கு வந்து முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி தன்னை திரும்பி பார்க்கவைத்தவர். இறுதி சுற்று படம் எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்தவர்.

தற்போது இவர் நடித்துள்ள சிவலிங்கா படம் நாளை வெளிவருகிறது. அவர் அளித்துள்ள பேட்டியில் சிவலிங்கா படத்தில் வேறு ரித்திகாவை ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பார்கள்.

இந்த படத்தில் ஆபாசம் கிடையாது. காலில் காயம் ஏற்பட்டாலும் சமாளித்து ஆடிவிட்டேன். சேலை கட்டவே தெரியாது. படத்தில் சேலை கட்டி டான்ஸ் ஆடியது சிரமாமாக இருந்தது. நீங்க நம்பமாட்டீங்க. 1000 தடவை நழுவிவிட்டது.

நடிப்பு கஷ்டம் தான், ஆனால் பாக்சிங் ஈசியா பண்ணிடலாம். எனக்கு வெட்கமே கிடையாது. எதற்கு அது. கல்யாண மேடையில் கூட வராது என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top