fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கண்ணாடி முன்னாடி இப்படித்தான் நிக்கணும்.. ரித்திகா சிங்கை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்

ritika-singh-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண்ணாடி முன்னாடி இப்படித்தான் நிக்கணும்.. ரித்திகா சிங்கை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர்.

ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

சமீபத்தில் கூட நடிகர் அசோக்செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ படமும் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரித்திகா சிங்.

இவருக்கும் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் இவரும் கூடிய விரைவில் முன்னணி நடிகையாக மாற வாய்ப்புள்ளது.

நூடுல்ஸ் மண்டை( ‘ஓ மை கடவுளே’) ரித்திகா சிங் வெளியிட்ட கில்மா புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ritika-singh-cinemapettai

ritika-singh-cinemapettai

ritika-singh

ritika-singh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top