Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைச்சே ஆகணும்.. வெறியோடு உடம்பை குறைத்த ரித்திகா சிங் வைரல் புகைப்படம்
Published on
மும்பை மகாராஷ்டிராவில் சேர்ந்தவர் ரித்திகா சிங். தமிழ் சினிமாவை தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் பிரபலமானவர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிசுற்று படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்.
இறுதிசுற்று படத்திற்காக நேஷனல் பிலிம் அவார்டு விருதினை தட்டிச் சென்றார், அதுமட்டுமில்லாமல் ஆனந்த விகடன் சினிமா அவார்ட்ஸில் பெஸ்ட் ஆக்டர்ஸ் என்ற விருதினையும் தட்டிச் சென்றுள்ளார்.
அதற்குப்பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டார்.
பாக்ஸ்ர், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ritika-singh-cinemapettai
