fbpx
Connect with us

Cinemapettai

இப்படத்தை கட்டாயம் தியேட்டரில் பாருங்க – ரித்திகா சிங் மார்க்கெட்டிங் செய்யும் படம் எது தெரியுமா ?

News | செய்திகள்

இப்படத்தை கட்டாயம் தியேட்டரில் பாருங்க – ரித்திகா சிங் மார்க்கெட்டிங் செய்யும் படம் எது தெரியுமா ?

ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

பின்னர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களிலும் நடித்தார். தற்பொழுது அருண் விஜயின் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். இவர் டாப்ஸீ பண்ணு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் “கேம் ஓவர்” படம் பற்றி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

game over

நயன்தாராவின் மாயா படம் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர்அஸ்வின் சரவணன் . அவரின் அடுத்த படம் தான் “கேம் ஓவர்” . இப்படம் தமிழ், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் ஜூன் 14 ரிலீசாகும்.

இவர் விரைவில் வெளியாக இருக்கும் டாப்ஸீ பண்ணு நடிப்பில் கேம் ஓவர் படம் பற்றி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

“நேற்று படத்தை பார்த்தேன். படமுழுவதும் அப்படியே சீட்டில் ஒட்டியது போல அமர்ந்தே இருந்தேன். சிறப்பான இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை. டாப்ஸியின் தரமான நடிப்பு. வினோதினி அசத்தல.் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் நீங்கள் கொன்றுவிட்டீர்கள். கட்டாயம் திரையரங்கில் பாருங்கள். இந்த அனுபவத்தை கட்டாயம் மிஸ் செய்யக்கூடாது.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top