இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு ரித்திகா சிங் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நடித்த போது விஜய் சேதுபதி தன்னுடன் பேசவே மாட்டார், ஒன்று, இரண்டும் வார்த்தைகள் தான் பேசுவார், அவரை பார்த்தாலே எனக்கு பயமாக இருந்தது.

ஏனெனில் அவரின் முகம் மிகவும் கோபமாகவே இருக்கும், பிறகு தான் தெரிந்தது அவர் முகமே அப்படித்தான், ஆனால், பேசுவது நகைச்சுவையாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.