Connect with us

Cinemapettai

அருண் விஜயுடன் பாக்ஸர் படத்தில் ஜோடியாக இணையும் ரித்திகா சிங். என்ன ரோல் தெரியுமா ?

Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜயுடன் பாக்ஸர் படத்தில் ஜோடியாக இணையும் ரித்திகா சிங். என்ன ரோல் தெரியுமா ?

பாக்ஸர்

அருண் விஜயின் புதிய படம். அவர் பிறந்தநாளன்று அறிவிப்பும் வந்தது. லியோன் ஜேம்ஸ் இசை எக்ஸெக்ட்ரா என்டேர்டைன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார் பாலாவின் அசோசியேட் ஆக இருந்த விவேக் எழுதி இயக்குகிறார் ஒளிப்பதிவாளராக லண்டனை சேர்ந்த மார்கஸ் பணியாற்றுகிறார் எடிட்டராக மதன்.

இப்படத்தில் ரித்திகா சிங் இணைந்துள்ளதாக இன்று காலை அதிகாரபூர்வ தகவல் வந்தது.

Ritika-Singh

Ritika-Singh

மீரா என்ற ஸ்போர்ட்ஸ் ஜூர்னலிஸ்ட் வேடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top